விஜய் டிவி ராமருக்கு கிடைத்த சீதை!

அறிமுக இயக்குனர் மணி ராம் இயக்கும் ஒரு புதிய படத்தில் ராமர் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்கிறார். Read More


எதிர்பார்க்கவேயில்ல.. விருது மேடையில் பொய் சொன்ன செம்பா

விஜய் டிவியின் விஜய்  சின்னதிரை விருதுகள் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. வழக்கம் போல் இந்த நிகழ்வுக்கான விளம்பரங்கள் கடந்த ஒரு வாரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டே இருந்தது. Read More


இது அநியாயம்.. .சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு ரசிகர்கள் விமர்சனம் #VijayTv

விஜய் டிவியின்`சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின், டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  Read More


மீண்டும் வரப்போகும் பிக் பாஸ்... கமல் கேட்ட சம்பளத்தால் தலைசுற்றிப்போன விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த முறை கமலுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? Read More