Dec 13, 2020, 15:12 PM IST
சினிமா உலகில் வெற்றியும் வசூலும்தான் முதல் குறி. அதற்காக கமர்ஷியல் படங்கள்தான் அதிகம் வெளியாகிறது. Read More
Dec 3, 2020, 10:17 AM IST
பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் சமீபகாலமாக அடிக்கடி உருவாகிறது. கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களின் படங்கள் பல உருவாகி வெளியாகி இருக்கின்றன. அதேபோல் சினிமா நடிகைகளின் வாழ்க்கையும் திரைப்படங்களாக உருவாகி இருக்கிறது. Read More
Nov 4, 2020, 10:25 AM IST
ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது நடந்து வருகிறது. மீ டு இயக்கம் மூலம் ஹாலிவுட் நடிகைகள் தங்களுக்கு தரப்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்தனர். Read More
Oct 3, 2020, 21:25 PM IST
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் புதிய மாடல் சேலை அணிந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோ வைரலாக பரவி வருகிறது.பாலிவுட்டில் மிகவும் அழகாகச் சேலை அணியும் நடிகை யார் என்று கேட்டால் அதற்கு ஒரே பதில்தான் வரும். அவர் தான் வித்யாபாலன். Read More
Aug 9, 2020, 10:25 AM IST
தமிழில் அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் வித்யா பாலன். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பிரபலமானதுடன் தேசிய விருதும் பெற்றார். ஆனால் அதற்கு முன் ராசியில்லாத நடிகை என்று 8 படங்களிலிருந்து தூக்கி வீசப்பட்டார் வித்யா. Read More
Nov 26, 2019, 13:47 PM IST
தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் என்.வினோத். Read More
Sep 26, 2019, 17:22 PM IST
எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் புதிய படத்தில் பாலிவுட் நாயகி ஊர்வசி ரவுட்டலா நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. Read More
Sep 16, 2019, 20:43 PM IST
வித்யா பாலன் நடிப்பில் உருவாகவுள்ள சகுந்தலா தேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. Read More
May 8, 2019, 11:08 AM IST
இந்தியாவின் பெண் கணித மேதை என்றும், மனித கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில், சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Apr 29, 2019, 10:41 AM IST
பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை விஜயவாடா நகருக்குள் செல்லவிடாமல் தடுத்த ஆந்திர போலீசார், அவரை அப்படியே ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள் Read More