rajini-and-kamal-will-join-hands-in-politics-says-s-a-chandrasekar

ரஜினியும், கமலும் நிச்சயமாக சேருவார்கள்.. எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்

அரசியலில் ரஜினியும், கமலும் நிச்சயமாக இணைந்து செயல்படுவார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

Nov 20, 2019, 10:16 AM IST

mika-mika-avasaram-theatre-issue-solved

தியேட்டர் குறைந்ததால் தள்ளிப்போன ஸ்ரீபிரியங்கா படத்துக்கு தீர்வு...7 தியேட்டர் ரிலீஸ், 125 தியேட்டர் ஆனது...

நடிகை ஸ்ரீபிரியங்கா நடித்துள்ள படம் மிக மிக அவசரம, அரிஷ்குமார் ஹீரோ.

Nov 8, 2019, 17:53 PM IST

controversial-director-samy-slams-actor-vijay

வாய் திறந்து பேசாதீங்க விஜய் .. வீடியோவில் சர்ச்சை இயக்குனர் பேச்சு..

மிருகம், உயிர், சிந்து சமவெளி உள்ளிட்ட சர்ச்சைப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இறுதியாக 2015-ம் ஆண்டு கங்காரு என்ற படத்தை இயக்கினார். . திடீரென்று அவர் விஜய்யை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Oct 12, 2019, 18:06 PM IST

house-owner-gets-selected-at-international-film-festival-of-india-2019

சர்வதேச திரைப்பட விழாவுக்கு, ஹவுஸ் ஓனர் தேர்வு.. இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி..

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான படம் ஹவுஸ் ஓனர் பட வெளியீட்டின்போது ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது.

Oct 10, 2019, 13:35 PM IST

sa-chandrasekhar-to-file-complaint-against-false-allegations

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பண மோசடி புகார்... பட நிறுவனம் மறுப்பு...

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் தமிழக ஒளிபரப்பு உரிமத்தை தருவதாக கூறி, கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்ரமணியன் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்.ஏ.சந்திரகேசர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

Oct 3, 2019, 15:15 PM IST

will-actor-vijay-support-dmk-front-in-nanguneri-vickiravandi-bye-elections

நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு யாருக்கு?

நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பரபரப்பான விவாதமாகி உள்ளது.

Sep 23, 2019, 13:01 PM IST

as-per-rbis-data-2480-cases-registered-as-far-as-18-public-sector-banks-concerned-rs-31898-63-cr-involved

அரசு வங்கிகளில் 3 மாதத்தில் ரூ.32 ஆயிரம் கோடி முறைகேடு... ரிசர்வ் வங்கி கொடுத்த புள்ளிவிவரம்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.32 ஆயிரம் கோடி வரை முறைேகடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Sep 10, 2019, 11:48 AM IST

lack-of-boldness-and-knowledge-in-finance-ministry-says-subramania-swamy

5 டிரில்லியன் பொருளாதாரம்: நிர்மலாவை விமர்சிக்கும் சுப்பிரமணிய சாமி

ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய துணிவு மற்றும் அறிவு தேவை. ஆனால், இப்போது இரண்டுமே இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Aug 31, 2019, 10:54 AM IST

BCCI-source-says-no-threat-to-Indian-cricket-team-and-the-email-received-by-PCB-was-hoax

இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த சதியா? இ-மெயில் மிரட்டல் வெறும் புரளி - பிசிசிஐ தகவல்

மே.இ. தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த இ-மெயில் வெறும் புரளி என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Aug 19, 2019, 14:20 PM IST

Many-cricketers-condolence-for-ex-cricketer-VB-Chandra-Sekhars-death

வி.பி. சந்திரசேகர் மறைவுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் ; ராகுல் டிராவிட் நேரில் அஞ்சலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவுக்கு முன்னாள், இந்நாள் வீரர்களும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகுல் டிராவிட் மற்றும் தமிழக வீரர்கள் பலர் நேரிலும் அஞ்சலி செலுத்தினர்.

Aug 16, 2019, 20:31 PM IST