Jan 20, 2021, 20:11 PM IST
அலோவேரா ஜெல் பரவலாக பேசப்படும் ஒரு பொருளாகும். அது பல்வேறு குணங்களைக் கொண்டதாகையால் அநேகர் அதை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Sep 24, 2020, 20:38 PM IST
நம் கண்ணில் தினமும் படும் மரங்களுள் வேப்ப மரமும் ஒன்று. பல இடங்களில் வேப்ப மரங்கள் இருக்கும். அவற்றை நாம் ஏதோ ஒரு மரம் என்று நினைப்போம். ஆனால், கைக்கெட்டும் உயரத்தில் இருக்கும் வேம்பின் இலைகள் சிறந்த மருத்துவ குணம் கொண்டவை. Read More
Sep 15, 2020, 20:57 PM IST
கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். இது லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. Read More
Jul 19, 2019, 22:58 PM IST
'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா?' என்பது போன்ற ஆராய்ச்சி நம் தமிழ் சமுதாயத்திற்குப் பழமையானது. 'தேகம் தன்னை மூடவே கூந்தல் போதுமே' என்று நீண்ட கூந்தலை வர்ணிக்கும் வார்த்தைகள் நம்மிடம் தாராளம். Read More
Apr 24, 2019, 19:16 PM IST
தலையில் முடி நன்கு வளர வேண்டும் என்று விரும்பாதவரே கிடையாது. தோற்றப் பொலிவில் கூந்தலுக்கு முக்கிய இடம் உண்டு. கோரை முடி, சுருள்முடி, வறண்ட முடி, மென்மையான முடி, அலையலையான முடி என்ற ஒவ்வொருவரின் தலைமுடியும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும் Read More
Mar 26, 2019, 18:25 PM IST
'டேண்ட்ரஃப்' (dandruff) என்று கூறப்படும் பொடுகு, பெரிய தொல்லையாக பெண்கள் மத்தியில் பேசப்படுகிறது. தலைப்பகுதி தோலில் ஏற்படும் தொற்றினை போக்கினால் பொடுகு தொல்லையும் ஒழிந்துவிடும். Read More
Oct 15, 2018, 21:19 PM IST
பொடுகு வராமலிருக்க அல்லது பொடுகை அகற்ற சில எளிய முறைகளை கீழே கொடுத்துள்ளோம் Read More
Oct 13, 2018, 20:43 PM IST
தினமும் தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் தடவி வர வேண்டும் அது தேங்காய் எண்ணெயாக இருந்தால் நல்லது Read More
Oct 4, 2018, 21:16 PM IST
அடர்த்தியான கூந்தலை யார்தான் விரும்பாமல் இருப்பார்கள் மாறிவரும் சூழலில் முடி உதிர்தல் வாடிக்கையாகியுள்ளது Read More
Apr 19, 2018, 13:51 PM IST
குளியல் என்பது அவசியமான ஒன்று. பண்டைய காலத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து சிகைக்காய் தேய்த்து குளித்தார்கள். நாம் இப்பொது ஷாம்பூ உபயோகிறோம். தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும், கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் அதை ஏன் போட வேண்டும்? எப்படி போட வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. கண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து பலம் அளித்தாலும், அதனை தவறாக உபயோகபப்டுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது. Read More