Nov 13, 2019, 22:49 PM IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read More
Oct 29, 2019, 14:12 PM IST
திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டான். Read More
Sep 25, 2019, 15:46 PM IST
முதலமைச்சரின் உறவினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி, பிறகு அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு துணை போவது ஊழல் நடவடிக்கைகளில் அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jul 19, 2017, 18:57 PM IST
சென்னையில் குட்கா கிடைக்கும் இடங்களின் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டார். Read More