Jan 9, 2019, 13:35 PM IST
பொங்கலுக்கு அறிவித்த 1000 ௹பாய் பரிசை வாங்க ஆலாய் பறக்கிறார்கள் தமிழக மக்கள். அதிகாலை 5 மணி முதலே ரேசன் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. Read More