Sep 21, 2019, 11:23 AM IST
எங்கேயும் காதல் படத்தில் அறிமுகமான ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். இதன் பிறகு மளமளவென பல தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் ஆனார். ராக்கெட் வேகத்தில் பறந்த அவரது மார்க்கெட் திடீரென்று விழுந்தது. அவரது குண்டான தோற்றத்தை ஒரு சிலர் கிண்டல் செய்ததுடன் உடல் இளைத்தால்தான் இனிமேல் தாக்குப்பிடிக்க முடியும் என்று அவரிடம் கொளுத்தி போட்டனர். அவரும் அதை நம்பி உடலை ஸ்லிம்மாக மாற்ற முடிவு செய்து காணாமல் போனார். . Read More