#வீரம் #புலி #மெர்சல் #நேர்கொண்ட பார்வை... நெல்லை வீர தம்பதியை பாராட்டி ஹர்பஜன் போட்ட டிவீட்; தல, தளபதி ரசிகர்கள் ஏக குஷி

அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர் கொண்டு அடித்து விரட்டிய , நெல்லை வீர தம்பதிகளுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதிலும் விஜய், அஜீத் ஆகியோரின் வீரம்.. புலி.. மெர்சல்.. நேர் கொண்ட பார்வை.. படப்பெயர்களுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்ட ஒரு டிவீட்டால் தல, தளபதி ரசிகர்கள் ஏக குஷியாகி, ஹர்பஜனை கொண்டாடி வருகின்றனர். Read More