Feb 7, 2019, 14:26 PM IST
கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை மொத்தமாக ஒரே வீரர் அள்ளுவது என்பது அபூர்வமான ஒன்று. இந்த சாதனையை இந்தியாவின் சுழல் மன்னன் கும்ப்ளே 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் சாதித்தார். Read More