Jan 12, 2021, 09:13 AM IST
கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின்னர் நாளை முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. முதல் படமாக பெரும்பாலான தியேட்டர்களில் விஜய்யின் மாஸ்டர் ரிலீசாகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் 10 மாதங்களுக்கு மேலாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. Read More
Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More
Oct 1, 2020, 18:13 PM IST
இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அக்டோபர் 15-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என்றும், 50% ஆட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 27, 2020, 18:50 PM IST
இந்தியாவில் நான்கு மாதம் ஆகியும் திறக்கப்பட வில்லை. ஆனால் சீனா, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் சமீபத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுக் குறைந்த எண்ணிகையிலான நபர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More
May 21, 2020, 20:11 PM IST
தியேட்டருக்குபோனோமா சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தளபதி, தல படத்தைப் பார்த்து விசிலடிச்சோமா என்றிருந்த ரசிகர்களின் சுதந்திரம் மலையேறி 50 நாளுக்குமேல் ஆச்சு. கொரோனா பீதியில் இன்னும் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. Read More
Sep 26, 2019, 09:35 AM IST
காப்பான் படம் மக்களின் ஏகோபித்த வரவேற்பால் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால், இந்த வாரம் ரிலீசாகும் எந்த படத்திற்கும் திரையரங்கம் ஒதுக்கப்படாது என சில தியேட்டர்கள் தெரிவித்துள்ளன. Read More
Sep 6, 2019, 08:14 AM IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் இன்று சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது. Read More
Apr 29, 2019, 10:41 AM IST
பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை விஜயவாடா நகருக்குள் செல்லவிடாமல் தடுத்த ஆந்திர போலீசார், அவரை அப்படியே ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள் Read More
Dec 22, 2018, 18:19 PM IST
தியேட்டரில் சென்று படம் பார்பவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் டிக்கெட் விலைகள் சரிந்துள்ளது. Read More
Nov 22, 2018, 19:54 PM IST
ரஜினியின் 2.0 படம் உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. Read More