Aug 25, 2018, 20:12 PM IST
கடற்படை பாதுகாப்பு பணிகளுக்காக 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. Read More