Aug 5, 2018, 10:11 AM IST
ரஷ்ய நாட்டில் இருந்து மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று வடக்கு சைபீரியாவில் உள்ள எண்ணெய் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது.  அதில் 3 விமானிகள் மற்றும் 15 பயணிகள் இருந்துள்ளனர். Read More