Oct 2, 2018, 08:53 AM IST
இந்தியாவிலேயே முதன்முறையாக 530 கோடிக்கும் மேல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஷங்கரின் 2.0 படம் உருவாகி வருகிறது. இன்று காலை 11 மணிக்கு 2.0 ஸ்னீக் பீக் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் ட்வீட் செய்துள்ளார். Read More