Apr 26, 2019, 09:01 AM IST
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரின் உடல்கள் சின்னாபின்னமாக கிடந்ததால் முதலில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டு 359 என தவறுதலாக அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது Read More