Oct 29, 2020, 14:21 PM IST
வண்ணார்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புதுவண்ணார் பேட்டையை சார்ந்தவர் நாகராஜ் (26). Read More