Apr 28, 2018, 08:42 AM IST
அதிமுக இரட்டைக் குழல் துப்பாக்கியாக பாஜகவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நின்று, தமிழக மக்களை மேலும் வஞ்சிக்கப் போகிறதா? என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More