குடும்பத்தினரின் 'கலர்புல் போட்டோ' பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன் குடும்பத்தினரின் கலர்புல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தமது மகளை பர்தா அணிய கட்டாயப்படுத்து கிறார் என்று எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்தப் படங்களை வெளியிட்டுள்ளார் Read More