Dec 29, 2020, 09:43 AM IST
மெல்பர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் தற்போது சமநிலையில் உள்ளது.ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. Read More