பாகிஸ்தானில் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கியப் பெண் மீட்பு - 8 பேர் கைது

பாகிஸ்தானில் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய இளம் பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


சம்பளம் தராததால் முதலாளியை கடத்தி, சித்ரவதை செய்த ஊழியர்கள்; கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

பெங்களூருவில் தொழில்நுட்ப கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் 7 பேர், கடந்த 3 மாதங்களாக சம்பளம் தராத தங்களது முதலாளியை கடத்தி.. சித்ரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More


குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ்அப்-ல் வதந்தி: வாலிபர் கைது

இன்று அதிகாலை 4 மணிக்கு புரிசை கிராமத்தில் இருந்த வீரராகவனை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். Read More