Aug 8, 2020, 11:43 AM IST
அமிதாப்பச்சன்,அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், கருணாஸ். ஐஸ்வர்யா அர்ஜூன். போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அமிதாப். ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர். Read More
Jul 13, 2020, 18:37 PM IST
மும்பை திரையுலகத்தை நேற்று முன்தினம் இரவு அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஒரு அறிவிப்பு. பிக் பி எனப்படும் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் தான் அது. Read More
Jul 12, 2020, 17:34 PM IST
அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்கிற்குப் பிறகு, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கோவிட் -19 டெஸ்ர் செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன், அவரது மகள் ஸ்வேதா நந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் தொற்று உறுதி ஆகவில்லை. Read More
Feb 18, 2020, 11:29 AM IST
ங்கிலாந்து பெண் எம்.பி.யை துபாய்க்கு திருப்பி அனுப்பியது சரியானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். Read More
Oct 1, 2019, 11:39 AM IST
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001ல் முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே போல் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் தமாங்கிற்கு தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடவே அனுமதி அளித்துள்ளது. காலம் மாறியதா, சட்டம் மாறியதா? Read More
Dec 6, 2017, 12:06 PM IST
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் குழந்தையை சமூக வலைதளத்தில் கிண்டலடித்த பெண்ணுக்கு அவர் பக்குவமாக பதிலளித்துள்ளார்.  Read More
Oct 19, 2017, 16:19 PM IST
Who paid for trips Modi made by chartered planes as Gujarat chief minister: Congress Read More