Sep 4, 2018, 11:22 AM IST
கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைக் கொண்டாடிய காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது ஆசிட் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது. Read More