முகப்பருவை முற்றிலும் போக்க எளிய வழிகள்

முகத்தில் இருக்கும் பருக்களை போக்குவதற்கு எல்லா வழிகளையும் முயற்சித்து பார்த்து அயர்ந்துபோய் விட்டீர்களா? தோல் மருத்துவர், கை மருத்துவம் என்று பல மருத்துவங்களை பார்த்தும் பலனில்லையா? இந்த எளிய வழிகளை முயற்சித்துப் பாருங்கள்! அதன்பிறகு உங்கள் முகத்தை உங்கள் கண்களே நம்பாது; அவ்வளவு அழகாயிருவீங்க! Read More


ஆரோக்கியம் சிறக்க உதவும் சீரக நீர்!

'சர்வரோக நிவாரணி' என்று சொல்வார்கள். அனைத்து வியாதிகளுக்கு ஒரே தீர்வு! அந்த அளவுக்கு செரிமான கோளாறு, இரத்த சோகை, சுவாச மண்டல பிரச்னை, தூக்கமின்மை, ஞாபக சக்தி குறைவு, சரும நோய் என்று பல்வேறு உடல்நல குறைபாடுகளை தீர்க்கக்கூடிய ஒரு பொருள் உள்ளது. சாதாரணமாக வீட்டில் புழங்கும் சீரகத்தில்தான் இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளது.  Read More


முக‌ப்பரு வராம‌ல் தடு‌க்க என்னென்ன செய்யலாம் ?

முகப்பருக்கள் வராமல் தடுக்க எளிய முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய மருத்துவ குறிப்புகள் குறித்து இங்கே பார்ப்போம்.. Read More