கமல் வரிசையில் இளம் நடிகர் அதர்வா.. வைரலாகும் வீடியோ

இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்,`பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.  `மசாலா பிக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் விவசாயத்தைப் பற்றியும் நதிநீர் இணைப்பு பற்றியும் பேசியிருக்கிறது. இப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியானது.   Read More