Aug 13, 2018, 08:41 AM IST
சர்கா படிப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் மரியாதை செலுத்தினார். Read More