லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டி: நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார். Read More


மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ் - போட்டியிடும் தொகுதி 'சஸ்பென்ஸ்'

மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கப்போவதாக நடிகர் பிரசாஷ்ராஜ் அறிவித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என தமிழ், கன்னட படங்களில் நடிப்பில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். Read More