Nov 13, 2025, 10:05 AM IST
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், அம்பை, நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. Read More
Nov 8, 2025, 14:24 PM IST
வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாக்களித்த மக்களை வஞ்சிக்காதே. மக்களுக்கான மாநகராட்சியா மக்களை வதைப்பதற்கான மாநகராட்சியா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Nov 6, 2025, 20:24 PM IST
மோதலை தவிர்க்க போலீசார், விருதாசலம் போலீஸ் நிலையத்துக்குள் வாகனங்களை கொண்டு சென்றனர். Read More
Oct 16, 2025, 10:03 AM IST
நண்பர்களுடன் மது குடிக்க சென்றவர் சடலமானார். நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 14, 2025, 11:08 AM IST
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் (குற்ற எண்கள்: 200, 201, 202) பதிவு செய்யப்பட்டுள்ளன. Read More
Oct 14, 2025, 08:33 AM IST
இதையடுத்து, மானூர் காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோழிகளைக் கொட்டிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். Read More
Oct 13, 2025, 07:50 AM IST
கைது செய்யப்பட்ட வானுமாமலை மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 12, 2025, 11:37 AM IST
அவர்கள் நடத்திய சோதனையில், அந்தப் பெண்களிடமிருந்து பயணிகளிடம் திருடப்பட்ட நான்கு பர்ஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Oct 12, 2025, 11:12 AM IST
விசாரணையில், இறந்தவர் பேருந்து நிறுத்தத்தில் சிறுநீர் கழித்ததாகவும், அதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்கள், அவரைத் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. Read More
Jul 18, 2025, 16:43 PM IST
இதையடுத்து, நேற்றிரவு பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனின் சடலத்தோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் Read More