Jan 11, 2021, 16:00 PM IST
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் எனத் திரையுலகில் கொரோனா தொற்று நடிகர் நடிகைகள் பலருக்கு ஏற்பட்டது. சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்ச்ன, சரத்குமார், ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. Read More