Jan 16, 2021, 16:56 PM IST
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் அறிமுகம் ஆனவர் நடிகை ஷெரின். ஜெயா, ஸ்டுடண்ட் நம்பர் 1, விசில் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நண்பேண்டா படத்தில் 2015ம் ஆண்டு நடித்தார். அதன்பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். உடலைக் கச்சிதமாக வைத்துக்கொண்டு பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். Read More