Aug 18, 2020, 17:47 PM IST
நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்து தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பியும் வெளிநாட்டில் தவித்த மருத்துவ மாணவர் களை விமானத்தில் அழைத்தும் வந்தார். தற்போது நடிகை ஒருவர் கொரோனா பாதிப்பு உதவி செய்யக் களம் இறங்கி உள்ளார். Read More