asuran-special-shows-450-theaters

அசுரன் படம் 450 தியேட்டரில் சிறப்பு காட்சிகள்.. தனுஷ் படத்துக்கு கர்நாடகாவில் தியேட்டர்கள் அதிரிப்பு..

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த படம் அசுரன். தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார் . இவர்களுடன் அம்மு அபிராமி , டிஜே அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் ,கென் கருணாஸ் , பசுபதி , சுப்ரமணியம் சிவா , பவன், ஆடுகளம் நரேன், நித்திஷ் நடித்துள்ளனர் . ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார் . வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது .

Oct 6, 2019, 16:56 PM IST

tamilnadu-govt-transport-operates-special-buses-for-pooja-holidays

ஆயுதபூஜை, தீபாவளிக்காக 10,940 பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து அமைச்சர் தகவல்

ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்காக மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

Oct 1, 2019, 20:03 PM IST

inx-media-case-pchidambaram-wants-to-stay-in-cbi-custody-still-monday

ஐஎன்எக்ஸ் வழக்கில் திருப்பம் : திகார் ஜெயில் வேணாம் சிபிஐ கஷ்டடியே போதும் என்ற ப.சி.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் நிம்மதியின்றி தவிக்கிறார். அவருடைய சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், திகார் ஜெயிலுக்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் திகார் ஜெயில் செல்வதை தவிர்க்க, சிபிஐ கஷ்டடியிலேயே வரும் திங்கட்கிழமை வரை தொடர ப.சிதம்பரம் தாமாகவே விருப்பம் தெரிவித்துள்ளது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Aug 30, 2019, 10:23 AM IST

TN-cm-edappadi-Palani-Samy-starts-14-day-foreign-visit-today

லண்டன் புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி ; தமது பயணத்தை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக குற்றச்சாட்டு

தமது வெளிநாட்டுப் பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Aug 28, 2019, 12:10 PM IST

Govt-doctors-goes-on-strike-patients-affected-in-govt-hospitals

மருத்துவர்கள் ஸ்டிரைக்; அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Aug 27, 2019, 12:54 PM IST

TN-cm-edappadi-palani-samys-foreign-visit-controversy-over-not-appointing-acting-cm

எடப்பாடி வெளிநாடு டூர் : முதல்வர் பொறுப்பு வகிக்கப் போவது யாரு? சுழன்றடிக்கும் சர்ச்சை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் லண்டன், அமெரிக்கா என வெளிநாட்டு டூர் கிளம்ப தயாராகி விட்டார். இதனால் முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்து விட்டு செல்லப் போகிறார்? தனது இலாகாக்களை யாரிடம் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறார்? என்பதில் தான் பல்வேறு சர்ச்சைகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இதற்கெல்லாம் அவர் வெளிநாடு கிளம்பும் முன் விடை கிடைக்குமா? என்பது தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, அதிமுகவிலேயே பெரிய எதிர்பார்ப்பையும், சிறிது சலசலப்பையும் கூட உண்டாக்கியுள்ளது.

Aug 26, 2019, 13:21 PM IST

Yummy-chocolate-Sauce-Recipe

தொட்டு சாப்பிட சாக்லேட் சாஸ் ரெசிபி

பிரெட், சப்பாத்தி மீது தடவி சாப்பிட சாக்லேட் சாஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

Aug 24, 2019, 20:22 PM IST

chennai-hc-extended-parole-period-3-more-weeks-to-rajiv-gandhi-murder-case-accust-Nalini

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினிக்கு , ஒரு மாதம் வழங்கப்பட்டிருந்த பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aug 22, 2019, 13:59 PM IST

Monsoon-food-for-kids

மழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்?

மழை வந்துவிட்டாலே குட்டிப் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்! படகு விடுவது, கைக்கொட்டியபடி நனைவது என்று ஒரே உற்சாகம்தான்! பெற்றோருக்குத் தான், பிள்ளைகளுக்கு காய்ச்சல், சளி என்று தொல்லைகள் வந்துவிடக்கூடாதே என்று பெருங்கவலை.

Aug 20, 2019, 14:31 PM IST

Tasty-Banana-Poori-Recipe

தித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி

வித்தியாசமாக தித்திக்கும் சுவையில் வாழைப்பழ பூரி எப்படிசெய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

Aug 19, 2019, 17:09 PM IST