Jan 14, 2019, 10:51 AM IST
சென்னை மக்களின் போகிப் பண்டிகை உற்சாகத்தில் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தியதில் காற்று மாசு அதிகரித்து ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. Read More
Dec 31, 2018, 08:21 AM IST
ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை அமைப்புக்கு சமர்ப்பிக்கும்படி இந்தியா, ஈராண்டு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. 2014ம் ஆண்டு தரவுகளின்படி இந்தியா 2.607 பில்லியன் (ஏறக்குறைய 260 கோடி) டன் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. Read More