Feb 26, 2021, 15:33 PM IST
சிறந்த நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காகச் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. Read More
Nov 24, 2018, 14:28 PM IST
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கனா படத்தின் டிரைலரை நாளை வெளியிடுகிறார் கனா படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் Read More