Oct 11, 2018, 09:53 AM IST
அஜித் ஆலோசனையுடன் மாணவர்கள் தயாரித்த டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்குமாருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More