Jan 26, 2019, 21:00 PM IST
பிரியங்காவை தீவிர அரசியலில் ஈடுபடுத்த எடுத்த முடிவு சரியானது என ராகுல்காந்திக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Jan 12, 2019, 18:17 PM IST
இதுவரை பெரும்பான்மை பிரதமர்கள் உ.பி.யிலிருந்தே தேர்வாகியுள்ளனர். இந்தத் தடவையும் உ.பி.மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் பிரதமராக வருவார் என மாயாவதி முன்னிலையில் அகிலேஷ் யாதவ் கூறியது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. Read More