Dec 3, 2025, 12:27 PM IST
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் கடமையை உணர்ந்து கண்ணியம் காத்து, பொறுப்புடனும், ஆக்கபூர்வமாகவும், அறிவார்ந்தும் செயல்பட வேண்டும் Read More
Nov 22, 2025, 10:37 AM IST
தடையை மீறுபவர்களைக் கைது செய்து அடைத்து வைப்பதற்காக, பணகுடி தனியார் மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
Nov 21, 2025, 15:50 PM IST
சிறப்பு அழைப்பாளர்களாக பாளையங்கோட்டை மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் போர்வெல் கணேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.டி சுபாஷ் தங்க பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். Read More
Nov 21, 2025, 15:42 PM IST
கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகளை நடத்த ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். Read More
Nov 21, 2025, 09:27 AM IST
அதிகாரிகளும் பாரபட்சம் காட்டுகிறார்கள். ஊராட்சி பகுதிகளில் இது போன்று கொடுமைகளை இன்னும் அதிகமாகவே தேவேந்திர குல மக்கள் அனுபவிக்கின்றனர். Read More
Nov 7, 2025, 13:24 PM IST
நெல்லை சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெறாவிட்டால் கட்சி நிர்வாகிகள் பதவி பறிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி Read More
Nov 6, 2025, 19:47 PM IST
கன்னியாகுமரி கோட்ட பா.ஜ., நெசவாளர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நெல்லையில் நடந்தது. Read More
Nov 3, 2025, 10:50 AM IST
இந்தத் தாக்குதல், மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. Read More
Oct 28, 2025, 18:27 PM IST
கூட்டத்திற்காக வாங்கி வைத்திருந்த டீ, வடைகள் வீணாகி கிடக்க, காலி இருக்கைகள் முன் அதிகாரி மட்டும் நீண்ட நேரம் காத்திருந்தார். Read More
Oct 25, 2025, 12:30 PM IST
மிக முக்கியமான அங்கமாக, கடந்த 10 ஆண்டுகளில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று, அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பலர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். Read More