Dec 12, 2018, 09:41 AM IST
கழிவறை கட்டித்தராத தந்தை மீது சிறுமி போலீசில் புகார் அளித்த செய்தி வரவியதை அடுத்து, சிறுமியின் வீட்டில் கழிவறை கட்டித்தர நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். Read More