Jul 19, 2018, 20:29 PM IST
காவிரியில் தடுப்பணை கட்ட முடியாது என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறியாமை அதிர்ச்சி அளிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். Read More