Dec 25, 2020, 20:13 PM IST
பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். படப்பிடிப்பை முடித்த பின் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.கடந்த சில வருடங்களாக மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். Read More