யோகாசனங்கள்- முகப் பொலிவுக்கு ஆஞ்சநேய ஆசனம்

கணினியில் தொடர்ந்து வேலை செய்யும் ஐடி ஊழியர்களின் முகம் கலையிழந்து காணப்படும். எவ்வளவு பணம் செலவு செய்தாலும் முகப்பொலிவை அடைவது என்பது கடினம்தான். கவலை வேண்டாம் இந்த யோகாசனம் தேகம் மற்றும் முகம் பொலிவடைய செய்கிறது. Read More