Jan 4, 2020, 09:10 AM IST
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவின் மகள் ரவியத்துல் அதவியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஜீவானந்தத்தின் மனைவி சுப்புலட்சுமி போட்டியிட்டார். Read More