Mar 22, 2019, 13:12 PM IST
அதிமுக எம்.பி.அன்வர் ராஜா தலைவராக உள்ள வக்ஃபு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தியுள்ளனர். அன்வர் ராஜாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More