மக்களவையில் மத்திய அரசை 'வெளுத்து' வாங்கிய அன்வர் ராஜா - அதிமுக மீது பா.ஜ.க மேலிடம் கடுங்கோபம்

முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி.அன்வர் ராஜா மத்திய அரசு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை இழந்து விட்டதாக காரசாரமாக பேசியது பா.ஜ.க.வை எரிச்சலடையச் செய்துள்ளது. Read More