actress-bhama-gets-engaged-to-arun

தொழில் அதிபரை மணந்த ”சேவற்கொடி” ஹீரோயின்.. கணவருடன் துபாயில் செட்டிலாகிறார்..

ஆர்.கே. நடித்த எல்லாம் அவன் செயல், அருண் பாலாஜி நடித்த சேவற்கொடி, அபிநய் வட்டி நடித்த ராமானுஜம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பாமா. கடந்த 2019ம் ஆண்டில் ஒரு படம்கூட அவருக்கு கைகூடவில்லை. இதையடுத்து அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். பாமாவும் சம்மதம் தெரிவித்தார்.

Jan 23, 2020, 20:28 PM IST

tamil-movie-ammbulla-gilli

லேப்ராடர் நாய் நடிக்கும் அன்புள்ள கில்லி.. அருண்ராஜ் காமராஜ் குரலில் பாடல், ..

பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா. இவர், அன்புள்ள கில்லி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் லேப்ராடர் நாய் ஒன்றும் நடிக்கிறது.

Dec 14, 2019, 10:25 AM IST

parliament-winter-session-starts-today

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார்

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு கூடும் மக்களவையில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பதவியேற்கிறார். சுஷ்மா, ஜெட்லி உள்பட 10 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

Nov 18, 2019, 09:47 AM IST

truth-will-come-out-in-my-daughter-fatima-death-says-abdul-latheef

பாத்திமாவின் மரணத்தில் உண்மைகள் வெளிவரும்.. தந்தை அப்துல் லத்தீப் நம்பிக்கை..

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், அவரது தந்தையிடம் விசாரித்தனர். அவரிடம் உள்ள சில தடயங்களை கேட்டுள்ளனர்.

Nov 16, 2019, 13:59 PM IST

arun-vijays-cop-film-titled-sinam

அருண்விஜய் 30வது படம் சினம்...போலீஸ் வேடம் ஏற்கிறார்...

நடிகர் அருண்விஜய் ஏற்கெனவே தனது தோற்றத்தை சிக்ஸ்பேக் ஆக மென்யிடெய்ன் செய்துவருபவர்.

Nov 4, 2019, 19:07 PM IST

akshara-haaasan-in-akni-sirakukal

அருண் விஜய் விஜய் ஆண்டனியுடன் இணையும் அக்‌ஷரா ஹாசன்...

அருண் விஜய். விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் புதிய படம்அக்னி சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கியவர். திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது

Oct 4, 2019, 18:55 PM IST

mafia-teaser-release

சிங்கமா, நரியா ஜெயிக்கப்போவது யாரு? மாஃபியா டீசர் ரிலீஸ்!

அருண்விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Sep 16, 2019, 18:36 PM IST

mafia-was-prasied-by-super-star-rajinikanth

மாஃபியா செமயா இருக்கு.. ரஜினியே சொல்லிட்டாரு!

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா திரைப்படம் செமயா இருக்கு என ரஜினி பாராட்டியதாக இயக்குநர் கார்த்திக் நரேன் நெகிழ்ச்சி ட்வீட் செய்துள்ளார்.

Sep 14, 2019, 17:59 PM IST

india-vs-wi-second-test-match-at-kingston-today-can-india-win-series

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்தியா?கிங்ஸ்டனில் இன்று கடைசி டெஸ்ட்

மே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா இன்று மோது கிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் வெற்றி மேல் வெற்றி பெற்றது போல், கிங்ஸ்டனில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் சாதித்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தெம்பாக களமிறங்குகிறது.

Aug 30, 2019, 09:11 AM IST

Delhi-cricket-association-announced-Feroz-Shah-Kotla-to-be-renamed-as-Arun-Jaitley-stadium

டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருண் ஜெட்லி பெயர்

டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 27, 2019, 22:38 PM IST