Dec 14, 2020, 13:52 PM IST
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார். இவரது பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் இளம் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் (2D Entertainment) நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Read More