Jan 12, 2021, 09:23 AM IST
மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்றால் கூட, டிரம்ப் மாதிரி ஆட்சியை விட்டு வெளியேறாமல் அடம் பிடிப்பார் என்று பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். Read More
Dec 23, 2020, 11:26 AM IST
கடந்த ஆண்டு பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் பலர் பாலியல் தொல்லை புகார் தெரிவித்தனர். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் பிரபல இந்தி நடிகரும், தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்தவருமான நானா படேகர் மீது தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை தந்ததாக மும்பை போலீசில் புகார் அளித்தார். Read More
Dec 11, 2020, 14:14 PM IST
கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Nov 30, 2020, 15:35 PM IST
கொரோனா ஊரடங்கு நடிகைகளை வீட்டில் முடக்கியதுடன் திருமணப் பந்தத்திலும் இணைத்து வைத்திருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த அக்டோபர் மாதம் மணந்துக் கொண்டார். Read More
Oct 8, 2020, 11:24 AM IST
விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா நடித்திருந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துக் கலக்கியவர் அனுராக் காஷ்யப். இவர் இந்தி பட இயக்குனர் ஆவார். கேங்ஸ் ஆப் வாசேப்பூர், தேவ்டி, தி லன்ச் பாக்ஸ், பிளாக் ப்ரைடே போன்ற இந்தி படங்களை இயக்கி உள்ளார். Read More
Oct 6, 2020, 15:28 PM IST
இமைக்க நொடிகள் பட நடிகர் அனுராக் காஷ்யப். இப்படத்தில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா நடித்திருந்தனர். அஜய் ஞானமுத்து இயக்கினார். அனுராக் இந்தியில் கேங்ஸ் ஆப் வாசேப்பூர், தேவ்டி, தி லன்ச் பாக்ஸ், பிளாக் ப்ரைடே போன்ற படங்களை இயக்கி உள்ளார். Read More
Oct 4, 2020, 17:07 PM IST
தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் இந்தி நடிகை பாயல் கோஷ். அதே போல் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. Read More
Oct 2, 2020, 17:57 PM IST
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தியில் லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட மாறுபட்ட படங்கள் இயக்கியவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இந்நிலையில் நடிகை பாயல் கோஷ் கடந்த வாரம் தன் மீது நடந்த பாலியல் வன்முறை குறித்துப் பரபரப்பாகத் தகவல் வெளியிட்டார். Read More
Jan 7, 2020, 11:13 AM IST
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். Read More
Jul 29, 2019, 10:06 AM IST
உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த இளம் பெண்ணை கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More