Aug 10, 2020, 15:22 PM IST
விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததுடன் ஆரவ் நடித்திருக்கும் ராஜபீமா படத்தில் நடித்து வருபவர் ஆஷிமா நார்வால். இவர் கறுப்பு வெள்ளை புகைப்பட சவால் பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. Read More