Aug 27, 2018, 07:54 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகின்றன. 18வது ஆசிய போட்டியின் எட்டாம் நாளான ஞாயிறன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், பெண்கள் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குதிரையேற்றம் ஆகிய போட்டிகளில் இந்தியா வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. Read More