Feb 1, 2021, 09:39 AM IST
மியான்மர் நாட்டில் இன்று(பிப்.1) அதிகாலையில் ஆங்சான் சூயி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, அரசு பொறுப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. Read More