என்னடா இவ்ளோ ஸ்பீடா இருக்கீங்க… ரிலீசுக்கு முன்பே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்!

உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நாளை தான் ரிலீசாகிறது. இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் நேற்றே அந்த படம் லீக் ஆகி மார்வெல் படக்குழுவை அதிர வைத்துள்ளது. Read More