Aug 20, 2020, 18:50 PM IST
பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டேன். ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் அவ்ளோ நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் நீங்கத் தேன் சாப்பிடுவீங்களா?னு கேட்டேன். ஏன் அப்படி கேட்கிறீங் கன்னு கேட்டார். இல்ல, உங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்குதுன்னு சொன்னேன் Read More